Logo

ஆனையிறவு சமரில் கருணாவின் பங்கு என்ன ?

Jul 17, 2020

ஆனையிறவு சமரில் கருணாவின் பங்கு என்ன ? அண்மையில் தேர்தல் பிரச்சார மேடையில் 3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக கருணா புலம்பியிருந்தார் இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியதை யாவரும் அறிவீர்கள்.உண்மையில் ஆனையிறவு சமர் என்பது தளபதிகள் பால்ராஜ் தளபதி தீபன் உட்பட ஜெயந்தன் படையணியின் பங்கு மிக முக்கியமானது.இவர்களுக்கு சமமாக பெண்போராளிகளின் பங்கும் அடங்கும்.இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமர் என்பதும் இங்கு கவனிக்க வேண்டியதொன்று.

மேலதிக தொடர்புகளுக்கு

contact@muthevi.com